முஹம்மது இஸ்மாயில் பாத்திமா ரிஹானா
Read in English சமூகப் பணிக்கு பல தடைகள் குறித்து பலரும் பல விதமாக சொன்னாலும் துணிச்சல் இருந்தால் நிச்சயம் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட முடியும். இந்தச் சமூகப் பணிக்கு எனது கல்வி பெரிதும் துணையாக இருந்தது என்பதே உண்மை.…